ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல்… அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி சந்திப்பு…

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலரிடமும் பாராட்டு பெற்று சிறப்பாக செயல்பட்டு வருபவர் டாக்டர் ஜென்னத் MBBS அவர்கள். அவரை அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் புவனேஷ்ராம் என்பவர், கடந்த மே … Continue reading ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல்… அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி சந்திப்பு…